மௌவல் ஓசை இலக்கிய, மொழியியல் பன்னாட்டு ஆய்விதழ்

தமிழ் மற்றும் ஆங்கிலம்

MOUAL OSAI Literary & Linguistics International Journal

Tamil & English

மௌவல் அறக்கட்டளை வெளியிடும் காலாண்டு பருவ ஆய்விதழ்

Annual Research Journal Published by the Trust

🚀 மலர்க 🚀 Explore
📝 கட்டுரை சமர்ப்பிக்க 📝 Submit Article

மௌவல் அறக்கட்டளை

Mauval Trust

🌿 தமிழ் இலக்கிய மாநாடு

🌿 Tamil Literary Conference

மௌவல் அறக்கட்டளையின் இலக்கிய மேம்பாடு மற்றும் சமூக பணிப்பாரம்பரியத்தின் நீட்சியாகவே "மௌவல் ஓசை இலக்கிய மொழியியல் பன்னாட்டு ஆய்விதழ்" உருவாக்கப்பட்டுள்ளது.

The "Mauval Osai Literary Linguistics International Journal" is an extension of Mauval Trust's mission for literary advancement and social responsibility.

2020 - மௌவல் அறக்கட்டளை

திண்டிவனத்தில் மௌவல் அறக்கட்டளை (BKTV 9/2020) நிறுவப்பட்டது.

2026 - இலக்கிய மொழியியல் பன்னாட்டு ஆய்விதழ்

இலக்கிய மொழியியல் பன்னாட்டு ஆய்விதழைத் துவக்கி, உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை ISSN தரத்துடன் வெளியிடும் உயர்ந்த பணிக்கு இணைந்தது.

2020 - Mauval Trust Founded

Mauval Trust (Reg. No. BKTV 9/2020) established in Tindivanam.

2026 - International Journal Launch

Launched the Literary Linguistics International Journal to publish research articles with ISSN standards.

கட்டுரை சமர்ப்பிக்க

Submit Your Article

கட்டுரை தயாரிப்பு வழிகாட்டுதல்கள்

Article Preparation Guidelines

📝 கட்டுரையின் வடிவம் (Article Format)

📝 Article Format

  • மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்
  • கட்டுரை: தமிழ் - யுனிகோடு (Unicode) எழுத்துரு - 12 புள்ளிகள்
  • ஆங்கிலம்: Times New Roman - 12 புள்ளிகள்
  • வரி இடைவெளி: 1.15
  • கட்டுரை நீளம்: 7 - 8 பக்கம்
  • ஆசிரியர்கள்: 1 முதல் 5 வரை
  • Languages: Tamil and English
  • Tamil: Unicode font - 12 points
  • English: Times New Roman - 12 points
  • Line Spacing: 1.15
  • Article Length: 7-8 pages
  • Authors: 1 to 5

📚 மேற்கோள் மற்றும் உசாத்துணை (References)

📚 References & Citations

  • மேற்கோள் சரியாக இருக்க வேண்டும். ஆசிரியர் பெயர் மற்றும் வெளியீட்டு ஆண்டு சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
  • குறைந்தது 7 உசாத்துணை: 7 நம்பகமான உசாத்துணை நூல்கள் அவசியம்
  • மேற்கோள் பாணி: Harvard அல்லது APA
  • Correct Citation: Author names and publication year must be accurate
  • Minimum 7 References: At least 7 reliable sources required
  • Citation Style: Harvard or APA format

✅ உள்ளடக்க தெளிவுநிலை (Content Integrity)

✅ Content Integrity

  • அசல் ஆய்வு: ஆசிரியர்களின் சொந்த கருத்துகள் மற்றும் ஆய்வு முடிவு
  • கருத்துத் திருட்டு(Plagiarism): Zero tolerance - கருத்து திருட்டு இருப்பின் ஏற்கப்பட மாட்டாது
  • முதன்முறை வெளியீடு: வேறு எந்த இதழிலோ புத்தகத்திலோ இணையத்திலோ வெளியிடப்பட்டிருக்கக் கூடாது
  • Original Research: Author's own thoughts and research findings
  • Zero Plagiarism: Strict policy - plagiarism will lead to rejection
  • First Publication: Article must not be published elsewhere

📧 சமர்ப்பித்தல் (Submission)

📧 Submission

  • கட்டுரை: .docx வடிவ
  • ஆசிரியர் பெயர், பட்டப்பெயர், நிறுவனம்
  • 5-7 keywords (தமிழ் + ஆங்கிலம்)
  • 150+ வார்த்தை abstract
  • Format: .docx
  • Author name, credentials, institution
  • 5-7 keywords (Tamil + English)
  • 150+ words abstract

⏳ மறுஆய்வு செயல்முறை (Review Proccess)

⏳ Review Process

  • ஆசிரியர் குழு மதிப்பாய்வு
  • 4-6 வாரங்கள் timeline
  • ஏற்கப்பட்ட கட்டுரைகள் அடுத்த இதழ்
  • ஆய்வுச் சான்றிதழ் வழங்கப்படும்
  • Editorial board review
  • 4-6 weeks timeline
  • Accepted articles in next issue
  • Certificate of publication provided
📝 இப்போது சமர்ப்பிக்க 📝 Submit Now

பதிப்பாசிரியர் குழு

Editorial Board

📌 முதன்மை பதிப்பாசிரியர் குழு

📌 Chief Editorial Board

முனைவர். இளையபிள்ளை | Dr. Illaiyappillai
புல் முதன்மையர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் | தஞ்சைக் தமிழ்ப் பல்கலைக்கழகம்
Full Professor, Examination Controller | Tanjore Tamil University
முனைவர். செ. பாலு | Dr. S. Balu
இணைப்பேராசிரியர், தமிழியல் துறை | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Associate Professor, Tamil Dept | Annamalai University
முனைவர். கு. கணபதிராமன் | Dr. K. Ganapathiraman
இணைப்பேராசிரியர், தமிழியல் துறை | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Associate Professor, Tamil Dept | Annamalai University
முனைவர். பா. குப்புசாமி | Dr. P. Gupusami
உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை | அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Assistant Professor, Tamil Dept | Annamalai University
முனைவர். R. விஜயலட்சுமி | Dr. R. Vijayalakshmi
புல முதன்மையர் (பொறுப்பு), மொழிப்புலம் | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி
Full Professor (Rtd), Language Wing | Dhanalakshmi Srinivasan University, Trichy
முனைவர். K. கிருஷ்ணவேணி | Dr. Krishnaveni
துறைத்தலைவர், ஆங்கிலத்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி
Head, English Dept | Dhanalakshmi Srinivasan University, Trichy

👥 பதிப்பாசிரியர் குழு

👥 Editorial Team

முனைவர். அ. நடராசன் | Dr. A. Nadarasan
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி
Assistant Professor, Tamil Dept | Dhanalakshmi Srinivasan University, Trichy
செல்வி. சே. பிரதீபா | Selvi. S. Pradheepa
உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி
Assistant Professor, English Dept | Dhanalakshmi Srinivasan University, Trichy
திரு. ரா. பரத்குமார் | Ra. Bharathkumar
தமிழ்த்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி
Tamil Dept | Dhanalakshmi Srinivasan University, Trichy
முனைவர். பாரதி சிவசங்கரி | Dr. Bharathi Sivasankari
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி E.mail:drbharathisivasankari01@gmail.com
Assistant Professor, Tamil Dept | Dhanalakshmi Srinivasan University, Trichy
முனைவர். பாரதி சிவசங்கரி| Dr. Bharathi Sivasankari
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை | தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், திருச்சி E.mail:drbharathisivasankari01@gmail.com
Emeritus Lecturer | Government Arts College, P. Mudloor